• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மிகச்சிறந்த மூளைக்காரன் என்றால் அது தமிழ் ராக்கர்ஸ் தான்.! -மோகன் ராஜா

December 21, 2017 tamil.cinemapettai.in

இயக்குனர் மோகன் ராஜா இயக்கிய படம் தனி ஒருவன் இந்த படம் மாபெரும் ஹிட் அடைந்தது இந்த படத்தை தொடர்ந்து தற்போழுது வேலைக்காரன் படத்தை இயக்கியுள்ளார் இந்த படம் நாளை உலகெங்கும் ரிலீஸ் செய்யபடுகிறது.

வேலைக்காரன் இயக்குனர் நேற்று பத்திரிக்கையாளரிடம் பெட்டி கொடுத்தார் அதில் அவர் பேசியதாவது தற்பொழுது உள்ள நிலையில் புது படம் வந்தால் ஒரு வாரம் தான் தியேட்டர்களில் ஓடுகிறது ஆனால் வேலைக்காரன் இரண்டு வாரம் ஓடலாம் என எதிர்ப்பார்கிறேன் ,அதன் பிறகு அடுத்த படம் வந்துவிடும் ,அதுமட்டும் இல்லாமல் தமிழ் ராக்கர்ஸ் வேற இருக்கு இவர்கள் தான் பெரிய பிரச்சனை.

அதபோல் தமிழ் ராகர்ஸ் தான் மிகசிறந்த வேலைக்காரன் ,மூளைக்காரன் எத்தனை நாள் தூங்காமல் வேலை பார்த்திருப்பான் ,உழைப்பை அவர்கள் மதிப்பதாக இருந்தால் வேலைக்காரன் படத்தை கொஞ்சம் தாமதமாக ரிலீஸ் செய்யலாம் என கூறியுள்ளார் இதை தமிழ் ராக்கர்ஸ் எப்படி எடுத்துகொள்வார்கள் என்று தெரியவில்லை.

மேலும் படிக்க