• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரசிகர்களை சந்திக்கும் ரஜினி-பட்டியல் வெளியீடு

December 22, 2017 தண்டோரா குழு

ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் காலா, 2.0 படத்தின் வேலைகள் முடித்துள்ள நிலையில், மீண்டும் ரசிகர்களை சந்திக்க தயாராகிவிட்டார். இதற்காக வரும் 26ம் தேதி முதல் 31ம் தேதி 6 நாட்கள் ரசிகர்களை சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சந்திப்பு குறித்த விவரங்கள் பட்டியலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

26-12-17 – காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி.

27-12-17 – நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம்.

28-12-17 – மதுரை, விருதுநகர், நாமக்கல், சேலம்.

29-12-17 – கோவை, திருப்பூர், வேலூர், ஈரோடு.

30-12-17 – வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை

31-12-17 – வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை மேலும் ரஜினியை சந்திக்க வரும் அவரது ரசிகர்களுக்கு சில விதிகளும் அளிக்கப்பட்டுள்ளதாம். அதன்படி, ரஜினிக்கு சால்வை, மாலைகள் ஏதும் அணிவிக்கக் கூடாது என்றும், காலில் விழக்கூடாது என்றும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க