• Download mobile app
08 Jan 2026, ThursdayEdition - 3620
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மின்னல் வேகத்தில் நிறைவுபெற்ற விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’ படப்பிடிப்பு !

November 29, 2018 தண்டோரா குழு

கமல்ஹாசனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி கமல்ஹாசனின் ‘தூங்கா வனம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ராஜேஷ்.எம்.செல்வா.

இப்படத்தை தொடர்ந்து ராஜேஷ்.எம்.செல்வா இயக்கத்தில் ‘டிரைடென்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனம் மற்றும் கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ இணைந்து தயாரிக்கும் படம் ‘கடாரம் கொண்டான்’.விக்ரம் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் அக்ஷரா ஹாசன், அபி மெஹ்தி ஹாசன் நடிக்கின்றனர்.ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது.இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதற்கிடையில்,அண்மையில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் பரபரப்பாக நடைபெற்று வந்தது.இந்நிலையில்,தற்போது இந்த ஷெடியூல் வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க