January 27, 2018
kalakkalcinema.com
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் ஞானி, இவர் தமிழிலும் சில வெற்றி படங்களை கொடுத்துள்ளார், இதனால் இவருக்கு தமிழிலும் ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.
இந்நிலையில் இவர் நேற்று காரில் சென்று கொண்டிருந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இதனால் இவர் காயம் அடைந்ததாக செய்தி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியது.
இதனையடுத்து தற்போது இவர் தன்னுடைய ட்விட்டரில் பக்கத்தில் அங்கும் இங்கும் என சிறு சிறு காயங்கள் தான், ஒரு வாரத்தில் சரியாகி விடும் பின்னர் மீண்டும் நடிக்க தொடங்கி விடுவேன் என என ட்வீட் செய்துள்ளார். இதனால் இவருடைய ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.