• Download mobile app
26 Feb 2026, ThursdayEdition - 3669
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செக்க சிவந்த வானம் படம் குறித்து இயக்குனர் கௌதம் மேனன் !

September 27, 2018 தண்டோரா குழு

மணிரத்தினம் இயக்கத்தில் அரவிந்த் சாமி,விஜய் சேதுபதி,சிம்பு,அருண் விஜய்,பிரகாஷ் ராஜ்,ஜோதிகா,ஐஸ்வர்யா ராஜேஷ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் செக்க சிவந்த வானம்.பல்வேறு எதிர்பார்ப்புக்கிடையில் இப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் ‘செக்க சிவந்த வானம்’ படத்தினை இன்று அதிகாலையே பார்த்த இயக்குநர் கௌதம் மேனன் படம் குறித்து தன்னுடைய கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.அதில் அவர், “மணி சார் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் உருவாக்கிய வித பிரமிக்க வைத்துள்ளது,அவர் என்றுமே மாஸ்டர் தான்.சிம்பு,அருண்விஜய்,விஜய் சேதுபதி,அரவிந்த்சாமி,ஜோதிகா என அனைவரும் சிறப்பான நடிப்பை தந்துள்ளனர்.ரகுமானின் இசை மெய்மறக்க வைத்தது” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க