• Download mobile app
17 Oct 2025, FridayEdition - 3537
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காதலியை கரம் பிடித்தார் பிக்பாஸ் டேனியல்!

September 3, 2018 தண்டோரா குழு

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய டேனியல் தன் காதலியை கரம் பிடித்தார்.இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து காமெடியில் கலக்கியவர் டேனியல்.அதன் பின் பல்வேறு படங்களில் ஹீரோவுடன் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார்.

இதற்கிடையில்,பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டேனியல் நேற்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.இந்நிலையில்,பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவுடன் டேனியல் தனது காதலியை டேனிஷாவை கரம் பிடித்துள்ளார்.

இந்த திருமணம் தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில்,

உங்கள் அனைவரிடமும் எனது அழகிய மனைவி டேனிஷா டேனியலை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.நாங்கள் எளிமையாக பதிவு திருமணம் செய்து கொண்டோம்.சில குடும்ப பிரச்சினைகள் காரணமாக இந்த அழகான விஷயத்தை உங்களுடன் இன்று வரை பகிர முடியவில்லை கணவன் – மனைவியாக நாங்கள் தொடங்கும் இந்த பயணத்துக்கு உங்களுடைய ஆசிகளையும் நல்வாழ்த்துக்களையும் கோருகிறோம் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க