• Download mobile app
26 Feb 2026, ThursdayEdition - 3669
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சர்க்கார் படக்குழுவுடன் பிறந்தாநாள் கொண்டாடிய ஏ.ஆர்.முருகதாஸ்

September 25, 2018 தண்டோரா குழு

சர்கார் படக்குழுவினருடன் இன்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது பிறந்தநாளை கொண்டாடினர்.

தீனா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.அதன் பின் ரமணா,7ம் அறிவு,துப்பாக்கி,கத்தி,ஸ்பைடர் உள்ளிட்ட படங்களை இயக்கினார்.தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள முருகதாஸ் தற்போது நடிகர் விஜய்யுடன் மூன்றாவது முறையாக சர்கார் படத்தில் இணைந்துள்ளனர்.ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகி வரும் இப்படத்தினை சன் பிச்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்நிலையில்,இன்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு சர்கார் படக்குழு,அவரது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினர்.இந்த கொண்டாட்டத்தில் தளபதி விஜய்,கீர்த்தி சுரேஷ்,வரலக்ஷ்மி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

மேலும் படிக்க