• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓ.பன்னீர் செல்வத்திற்கு நடிகை கெளதமி ஆதரவு..!

February 15, 2017 tamilsamayam.com

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார் நடிகை கெளதமி.

சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதிலிருந்து தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக நடிகை கெளதமி கருத்து தெரிவித்து வருகிறார்.ஏற்கனவே ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என நடிகை கெளதமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.மேலும் தனது டிவிட்டர் பக்கத்தில் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாகவும்,சசிகலாவை கடுமையாக சாடியும் நடிகை கெளதமி கருத்துகளை வெளிட்டு வந்தார்.

இந்நிலையில் இன்று காலை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பன்னீர் செல்வத்தின் இல்லத்திற்கு நடிகை கெளதமி வந்தார்.ஓ.பி.எஸ்சை நேரில் சந்தித்த அவர்,தனது ஆதரவை தெரிவித்தார்.

மேலும் படிக்க