• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2 கோடி பட்ஜெட்டில் பிரபுதேவாவின் ஒரு பாடல் !

July 1, 2017 தண்டோரா குழு

ஒரு சில படங்களின் மொத்த பட்ஜெட்டே 2 கோடி தான். ஆனால் பிரபு தேவா நடித்து வரும் படத்தில் ஒரு பாடலுக்கு படக்குழு 2 கோடி செலவிட்டுள்ளனர்.

பிரபுதேவா ‘தேவி’ படத்தை தொடர்ந்து குலேபகாவலி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.எஸ். கல்யாண் இயக்கி வருகிறார்.

இப்படத்தின் ஒரு பாடலுக்கு அண்மையில் மிகப்பெரிய செட் போட்டு படமாக்கப்பட்டுள்ளது. இதற்காக படக்குழு 2 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கதிரின் வண்ணமயமான செட், ஆனந்த் குமாரின் ஒளிப்பதிவு என பாடல் மிகவும் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க