• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் விஜய் ?

March 29, 2018 தண்டோரா குழு

நடிகர் விஜய்  இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்  இயக்கத்தில் தற்போது  நடித்து வருகிறார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்-க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை இந்தாண்டு (2018) தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய படக்குழு  திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், விஜய்யின் 63-வது படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.எனினும் இது குறித்த அதிகார்பபூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க