• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வதோதராவில் ஷாருக்கை காண அலைமோதிய ரசிகர் பட்டாளம்: ஒருவர் பலி

January 24, 2017 tamilsamayam.com

பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராயீஸ்’ பட புரொமோஷனின் போது, வதோதரா ரயில் நிலையத்தில் கூடியி ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி ஒருவர் பலியானர்.

‘ராயீஸ்’ படத்தை வித்யாசமான முறையில் புரொமோஷன் செய்யும் பொருட்டு, மும்பையில் இருந்து தில்லிக்கு செல்லும் அகஸ்த் கிராந்தி ராஜ்தானி விரைவு ரயிலில் படக்குழுவினருடன் ஷாருக்கான் பயணம் செய்தார். இதனை முன்னிட்டு வதோதரா ரயில் நிலையத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை காணும் ஆர்வத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.

சுமார் 10.30 மணிக்கு 6வது நடைமேடைக்கு வந்த விரைவு ரயில் வதோதரா ரயில் நிலையத்தில் 10 நிமிடம் நிறுத்தப்பட்டது. ஷாருக்கானை பார்க்கும் ஆர்வத்தில் வெறித்தனமாக மாறிய ரசிகர்கள், நின்றுக்கொண்டிருந்த ரயில் மீது ஏற முயன்றதால், கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ரயில்வே போலீசார் லத்தி தாக்குதல் நடத்தப்பட்டதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க