• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினி சூப்பர் ஸ்டார் என்ற எந்த பந்தாவும் காட்டிகொள்ள மாட்டார் – நயன்தாரா

September 7, 2019 தண்டோரா குழு

தமிழ்,தெலுங்கு, மலையாளம் என 70 படங்களில் நடித்துள்ள நயன்தாரா தமிழ் மற்றும் தெலுங்கில் சூப்பர் ஸ்டார் மற்றும் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார். தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா நீண்ட இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் மலையாளத்தில் நிவின் பாலியுடன் இணைந்து “லவ் ஆக்ஷன் டிராமா” படத்தில் நடித்தார்.

இப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் வெளியாகி வெளியாகி வெற்றிகரமாக ஒடிக்கொண்டியிருக்கிறது. சமீபத்தில் அந்த படத்தை ரசிகர்களுடன் தியேட்டரில் சென்று பார்த்துவிட்டு வெளியே வந்த நயன்தாரா பத்திரிக்கையாளர்களுடன் பேசினார்.
அப்போது ரஜினிகாந்த் குறித்து கேட்ட ஒரு கேள்விக்கு, “சினிமா துறையில் நன்மையும் எளிமையும் உள்ள ஒரே நடிகர் என்றால் அது ரஜினி தான்.பெண்களை காணும் போது எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் செய்வதுடன், பவ்யமாக பேசுபவர் ரஜினி. அவர் சூப்பர் ஸ்டார் என்ற எந்த பந்தாவும் காட்டிகொள்ள மாட்டார் என கூறியுள்ளார்.

மேலும் படிக்க