“ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
யு-டியூபில் துவங்கியது விவேகம் டீசர் கவுண்டவுன்
May 10, 2017தண்டோரா குழு
சிறுத்தை சிவா இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்து நடித்துள்ளார் அஜித். விவேகம் என பெயரிடப்பட்ட இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட் அண்மையில் வெளியாகி இணையதளத்தை கலக்கியது.
இதற்கிடையில், இப்படத்தின் டீசர் மே 11ம் தேதி 12.01 மணிக்கு டீசர் வரும் என தயாரிப்பாளர் அறிவித்தார். இதனால் விவேகம் டீசரை பார்க்க பல லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், அதை தொடர்ந்து தல ரசிகர்கள் டுவிட்டரில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர், இதுமட்டுமின்றி பல டீசர் சாதனைகளை தாங்கள் முறியடிக்கப்போகின்றோம் எனவும் அஜித் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது தயாரிப்பு நிறுவனம் யு-டியூபில் டீசர் கவுண்டவுனை வெளியிட்டுள்ளது, அதற்கே பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.