• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மிரட்டும் தனுஷின் #D40 ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸர்..!

February 19, 2020 தண்டோரா குழு

பட்டாசு படத்தை தொடர்ந்து தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இது தனுஷின் 40-வது படமாகும். இப்படத்தில் ஐஸ்வரியா லெக்ஷ்மி, சஞ்சனா நடராஜன், ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு ஜார்ஜ், கலையரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் பேனரில் எஸ். சசிகாந்த் தயாரித்துள்ளார். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.இப்படம் வரும் மே 1-ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.

இந்நிலையில், இப்படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்
பட்டுள்ளது. இப்படத்துக்கு ‘ஜகமே தந்திரம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இணையதளத்தில் செம வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க