சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை பாவனா.அதனை தொடர்ந்து அஜித்துடன் ‘அசல்’, ஜெயம் ரவியுடன் ‘தீபாவளி’ ஆகிய பல படங்களில் நடித்து முன்னணி நாயகிகளுள் ஒருவராக மாறினார்.
தமிழில் வாய்ப்பு குறைந்ததை அடுத்து மலையாளத்தில் கவனம் செலுத்தி வந்தார் நடிகை பாவனா.
இந்நிலையில், சமீபத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார்.
அதில் “மலையாள சினிமா மிகுந்த ஆணாதிக்கம் நிறைந்த திரையுலகம் ஆகும். அங்கே ஆண்களை வைத்தே தான் சினிமாவை உருவாக்குகிறார்கள்.பெண்களுக்கான அங்கீகாரம் என்பது இன்னும் கிடைக்கவே இல்லை” என்று கூறியுள்ளார்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது