தமிழ் சினிமாவில் மெகா ஹிட் இயக்குனரான மணி ரத்தினம் தற்போது அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, பகத் பாசில், ஜோதிகா மற்றும் பலரை வைத்து மல்டி ஸ்டார் படத்தை இயக்கி வருகிறார்.
மணிரத்தினம் படம் என்றாலே ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும், அதிலும் இது மல்டி ஸ்டார் படம் என்பதால் பலத்த எதிர்பாப்புடன் ரசிகர்கள் காத்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது இந்த படத்தை பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு