உலக நாயகன் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி அரசியல் பயணத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.
பிக் பாஸ் காலத்தில் இருந்து கிளீன் ஷேவ் பண்ணி வந்த உலக நாயகன் கமல் ஹாஸன் கடந்த சில நாட்களாக ஷேவ் பண்ணாமல் லேசான தாடியுடன் காணப்பட்டார்.
இந்நிலையில், இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது கட்சி அலுவலகத்திற்கு கமல் புதிய தோற்றத்தில் வந்தார். அவரை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர். அவர் பெரிய மீசை வளர்த்து மீசைய முறுக்கு என்பது போன்று புதிய கெட்டப்புக்கு மாறியுள்ளார்.
பார்பதற்கு தேவர்மகன், விருமாண்டி ஸ்டைலில் உள்ளார். கமலின் புதிய கெட்டப்பை பார்த்த ரசிகர்கள் குஷியாகிவிட்டனர். தற்போது கமல் புதிய படம் எதிலும் நடிக்கவில்லை. சங்கரின் இந்தியன் 2 படத்தின் பணிகள் மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இப்படத்திற்காக தான் இந்ந கெட்டப்பா அல்லது அரசியலில் களத்தில் கம்பீரமாக இருக்க வேண்டும் என்பதற்காக வைத்துள்ளாரா என்பது இனிமேல் தான் தெரியவரும்.
ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள் கோவை வருகை சாதுர்மாஸ்ய வ்ரத மஹோத்ஸவம் – 65 நாட்கள் சிறப்பு பூஜை
இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் – முதல் நாளில் வியக்கவைக்கும் குதிரையேற்ற சாகசங்களை செய்த 6 அணிகள்
ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் 12 வது பட்டமளிப்பு – 700 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர்
பழங்குடியின பெண்களை வரி செலுத்துவோர்களாக உயர்த்திய ஈஷா வளர்ந்த பாரதத்திற்கு வழிவகுக்கும் முன்னெடுப்பு – பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் பாராட்டு
ஜனவரி மற்றும் ஜூன் 2025 க்கு இடையில் 36,194 வாகனங்களை விற்பனை செய்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா சாதனை
தமிழ்நாடு அரசு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வை விளக்கிக் கொள்ள வேண்டும் ! தமிழக தொழில் அமைப்புகளின் வேண்டுகோள்!!