• Download mobile app
05 Jan 2026, MondayEdition - 3617
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிக்பாஸ் 3 துவங்கும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

May 30, 2019 தண்டோரா குழு

பிரபல தனியார் தொலைகாட்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வழங்கி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் சீசனில் ஆரவும் இரண்டாவது சீசனில் நடிகை ரித்விக்காவும் டைட்டிலை வென்றனர்.

இரண்டு சீசனும் பெரிய வெற்றியை பெற்றதோடு நல்ல TRPயையும் பெற்றது. இந்த இரண்டு சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். பிக்பாஸ் 3 மீண்டும் கமலே தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்ப கமலே தொகுத்து வழங்குவது போன்ற புரோமோ வீடியோக்களும் வெளியாகின.

இதற்கிடையில், பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை துவங்குவதற்கான வேளையில் பிக்பாஸ் குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். அந்த 15 பிரபலங்கள் யார் என்பதையும் இதுவரை சஸ்பென்ஸாகவே வைத்துள்ளனர். இந்நிலையில், பிக் பாஸ் 3 துவங்கும் தேதியை பிக் பாஸ் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி பிக் பாஸ் 3 நிகழ்ச்சி ஜூன் 23ம் தேதி துவங்கவுள்ளது.

மேலும் படிக்க