• Download mobile app
08 Dec 2025, MondayEdition - 3589
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘பாகுபலி-2’க்கு பின் இந்த ஆண்டில் மெர்சல் தான்: இரண்டே நாளில் ரூ.50 கோடி வசூல்!

October 20, 2017 tamil.samayam.com

இந்த ஆண்டின் முதல் நாளில் அதில் வசூல் செய்த படங்கள் பட்டியலில் பாகுபலிக்கு பின் மெர்சல் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உலகம் முழுவதும் மெர்சல் படம் வெளிவந்துள்ளது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்படம் கலவையான விமர்சனங்கள் சந்தித்து வந்த போதும் தொடர்ந்து வசூலை குவித்து வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டில் வெளியான படங்களில் முதல் நாள் வசூலில் மட்டும் பிரமாண்ட படமான ’பாகுபலி-2’க்கு பின் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மெர்சல் படம் இந்தியாவில் மட்டும் முதல் நாளில் ரூ. 31.50 கோடி வசூல் செய்துள்ளது.

தவிர, இந்தியாவைத்தவிர மற்ற இடங்களில் ரூ. 12 கோடி வசூல் செய்துள்ளது. ஒட்டு மொத்தமாக முதல் நாளில் மட்டும் தளபதியின் மெர்சல் படம் மொத்தமாக ரூ. 43.50 கோடியை வசூல் செய்துள்ளது.

மேலும் படிக்க