August 28, 2017
cineulagam.com
பிரேமம் காதல் திரைக்கதையின் மூலம் ரசிகர்களின் மனங்களை வென்றவர் நிவின் பாலி. மலையாள சினிமாவில் இவர் இப்போது மிகவும் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். தமிழில் ஒரு சில படங்களிலும் கமிட்டாகியுள்ளார்.
கடந்த மே மாதம் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதற்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தற்போது அக்குழந்தைக்கு ரோஸ் த்ரீஷா நிவின் பாலி என பெயர் வைத்துள்ளார்.
இவருக்கு நிவின் போலவே ரினா என அழகான ஆண் குழந்தையும் உள்ளது. கிறஸ்தவ முறைப்படி நேற்று விழா நடந்துள்ளது. சில முக்கிய பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர்.