• Download mobile app
16 Dec 2025, TuesdayEdition - 3597
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நான் பேசுறது புரிஞ்சிச்சா உங்களுக்கு? சென்றாயனைக் கலாய்த்த கமல்ஹாசன்

June 23, 2018 தண்டோரா குழு

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி அண்மையில் துவங்கியது. நிகழ்ச்சி துவங்கிய 4 நாட்களில் லிப் டு லிப் முத்தக்காட்சி, வெங்காயச்சண்டை, மும்தாஜ் அழுகை என பல சர்ச்சைகள் கிளம்பியுள்ளது.

இந்நிலையில்,இன்றைய தினம் பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுடன் கமல்ஹாசன் உரையாடவுள்ளார்.அதற்கான புரோமோ தற்போது வெளியானது. அதில்,கமல்ஹாசன் சென்றாயனிடம் தொடர்ந்து ஆங்கிலத்திலேயே உரையாடுகிறார்.அப்போது என்னவென்றே புரியாமல் சென்றாயன் குழம்புகிறார்.பின்னர்,கமல் நான் பேசுறது புரிஞ்சிச்சா உங்களுக்கு? என சென்றாயனிடம் கேட்கிறார்.அப்போது அவர் சிரித்துக்கொண்டே இல்லை என்கிறார்.பின்னர் கமல் சிரித்துக்கொண்டே நீங்கள் பேசும் இங்கிலீஸ் மட்டும் புரியும்னு நாங்க எப்படி நம்மலாம் என கூறுகிறார். அப்போது போட்டியாளர்கள் உட்பட அனைவரும் சிரிக்கின்றனர்.

மேலும் படிக்க