• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகை ஹன்சிகாவின் போன், டுவிட்டரை ஹாக் செய்த மர்ம நபர் – கவர்ச்சி புகைபடம் குறித்து விளக்கம்

January 24, 2019 தண்டோரா குழு

முன்னணி நடிகைகளின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாவது தற்போது வாடிக்கையாகிவிட்டது. ஒரு சில நடிகைகள் தங்களின் டாப்லெஸ், நிர்வாண புகைப்படங்களை அவர்களே தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுகின்றனர். ஆனால் சில நடிகைகளின் கவர்ச்சி படங்கள் மார்ஃபிங் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.

தமிழில் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்ஷிகா. விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து விட்ட இவர் தற்போது மீண்டும் ரி-என்ட்ரி கொடுத்து வாய்ப்பு கிடைக்கும் படங்களில் எல்லாம் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நடிகை ஹன்சிகாவின் டூ பீஸ் கவர்ச்சி படங்கள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படங்கள் அவரது செல்போனில் இருந்து வெளியானதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து ஹன்சிகா கூறும்போது,’

எனது டுவிட்டர் மற்றும் செல்போனை யாரோ முடக்கி அதற்குள் நுழைந்து தவறான புகைப்படங்கள் மெசேஜ்களை பகிர்ந்திருக்கின்றனர். ஆகையால் என்னுடைய சமூக வளையதள பக்கங்களில் இருந்து தவறுதலாக ஏதாவது பதிவானால் அதற்கு பதில் அளிக்காதீர்கள் என கூறியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன் இதே நடிகை அக்‌ஷராவின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க