அறிமுக இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘இரும்பு திரை’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் விஷால் தயாரிக்கும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார்.மேலும் ரோபோ ஷங்கர், டெல்லி கணேஷ்,வின்சென்ட் அசோகன், மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தில் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் ஃபரஸ்ட் லுக் மற்றும் இசை ஏற்கனவே வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில் இப்படம் இம்மாதம் 11-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஈஷாவில் சத்குரு முன்னிலையில் கொண்டாடப்பட்ட குரு பௌர்ணமி விழா
எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான ரிவர் ஈரோட்டில் தனது முதல் விற்பனை நிலையத்தை தொடங்கியுள்ளது
கோவை சுந்தராபுரத்தில் சேரா ஹோம் ஜங்ஷன் பிரமாண்ட ஷோரூம் திறப்பு
உத்தரவாதமான அதிக மைலேஜ் மற்றும் அதிக லாபத்தை வழங்கும் இலகுரக வணிக வாகன பிரிவில் மஹிந்திரா ஃபியூரியோ 8 அறிமுகம்
ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள் கோவை வருகை சாதுர்மாஸ்ய வ்ரத மஹோத்ஸவம் – 65 நாட்கள் சிறப்பு பூஜை
இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் – முதல் நாளில் வியக்கவைக்கும் குதிரையேற்ற சாகசங்களை செய்த 6 அணிகள்