• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நகைச்சுவை நாயகி ஆச்சி பிறந்தநாள்

May 26, 2017 kalakkalcinema.com

நகைச்சுவை கதாபாத்திரங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி, தமிழ் திரைப்பட ரசிகர்கள் அனைவரும் ஆச்சி என அன்போடு அழைக்கப்பட்டவர் மனோரமா.

1500 படங்களுக்கு மேலாக நடித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற இவருக்கு இன்று 80வது பிறந்தநாள்.மேலும் இவர் அக்டோபர் 10, 2015 அன்று இம்மண்ணுலகை விட்டு பிரிந்தார்.இன்று இவர் இல்லை என்றாலும் இவரது கலையும் இவரது புகழும் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்பது தான் நிசப்பதமான உண்மை.

மேலும் படிக்க