• Download mobile app
16 Dec 2025, TuesdayEdition - 3597
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தளபதி விஜய்யின் மெர்சல் படம் பெற்ற சிறப்பு! கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

June 28, 2018 தண்டோரா குழு

அட்லி இயக்கத்தில் தளபதி விஜயின் நடிப்பில் கடந்த வருடம் தீபாவளியன்று வெளியான படம் மெர்சல்.தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படம் மெர்சல் என்பதால் பலத்த எதிர்ப்பு மத்தியில் படம் வெளியானது.இப்படம் வெளியானதும் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது.எனினும் மாபெரும் வெற்றி பெற்றது.

மேலும் இப்படத்தின் பாடல்கள் இணையதளத்தில் பல சாதனைகளை செய்தது.இந்நிலையில் மெர்சல் படம் தான் Most happening hashtag of 2017 என்ற சிறப்பை பெற்றுள்ளது.அதாவது ட்விட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்ட வார்த்தை மெர்சல்.இதை ட்விட்டர் இந்தியாவின் இயக்குனர் தரண்ஜித் சிங் வணக்கம் ட்விட்டர் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.இதனால் உற்சாகமடைந்த விஜய் ரசிகர்கள் மகிச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் படிக்க