• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தை பரபரப்பில் ஆழ்த்திய வழக்கை படமாக்கினார் ஜெய் பீம் இயக்குநர் !

July 25, 2022 தண்டோரா குழு

ஜெய்பீம் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் ஞானவேல் தற்போது பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார்.

சூர்யாவின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் ஜெய்பீம். இப்படத்தை அறிமுக இயக்குனர் ஞானவேல் இயக்கி இருந்தார்.

இந்நிலையில்,‘தோசா கிங்’ என்ற படத்தின் மூலம் தற்போது பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார். இப்படம் தனது கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் படுகொலை வழக்கில், சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு எதிராக 18 ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்திய ஜீவஜோதியின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட இருக்கிறது.

இந்தப்படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான ஜங்கிள் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும் படிக்க