தல அஜீத் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கிடையில், அவ்வபோது அஜித்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்நிலையில் நடிகர் அஜித் தற்போது ஒரு பள்ளிக்கு சென்ற சமயத்தில், அங்கிருந்தவர்கள் அவருடன் புகைப்படம் எடுக்க கேட்டுள்ளனர்.அப்போது அஜித், பள்ளியில் வேண்டாம், தப்பா நெனச்சிக்காதிங்க. ஒரு நாள் சொல்லி அனுப்புகிறேன் அப்போது கண்டிப்பாக எடுத்துக் கொள்ளலாம். தயவுசெய்து கேமராவை நிறுத்துங்கள். பள்ளி நிர்வாகம் என்னிடம் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று வேண்டிக்கொண்டுள்ளனர். நீங்கள் எல்லாம் சாப்பிட்டீர்களா” என்று அன்பாக கேட்டுள்ளார்.
தற்போது அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்