• Download mobile app
18 Feb 2026, WednesdayEdition - 3661
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறந்த இந்திய படங்கள் பட்டியலில் 2 தமிழ் படங்கள் !

December 13, 2018 தண்டோரா குழு

சர்வதேச திரைப்பட இணையதளமான ஐ.எம்.டி.பி (IMDB) 2018-ம் ஆண்டின் சிறந்த படங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், இந்தியப் படங்கள் வரிசையில் ஆச்சரியம் ஏற்படுத்தும் விதமாக 2 தமிழ்ப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

இதுமட்டுமின்றி பாலிவுட் படங்களை விட பிராந்திய மொழி படங்கள் அதிகளவில் முன்னணி வரிசையில் உள்ளது. அந்த வகையில், இப்பட்டியலில் முண்டாசுபட்டி படத்தை இயக்கிய ராம் குமார் இயக்கத்தில் வெளியான க்ரைம் த்ரில்லர் படமான ராட்சசன் 2ம் இடத்திலும் பள்ளி பருவக்காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 96 படம் 3ம் இடத்திலும் இடம் பெற்றுள்ளது.

இது சினிமா உலகினரையும் ரசிகர்களையும் மகிழ்ச்சி கடலில் தள்ளியுள்ளது.

மேலும் படிக்க