• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிரஞ்சீவி 151 படத்தில் இத்தனை மெஹா ஹிட் நடிகர்களா?

August 22, 2017 kalakkalcinema.com

தெலுங்கு சினிமாவின் முக்கிய நடிகராகவும் முன்னணி நடிகராகவும் வலம் வருபவர் சிரஞ்சீவி, எத்தனை இளம் நடிகர்கள் வந்தாலும் அவர்களுக்கு இணையாக நடிப்பில் அசத்தி வருகிறார்.

இவருடைய 151-வது படம் தற்போது தொடங்கவுள்ளது, இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மான், ஜெகபதி, சுதீப், நயன்தாரா, விஜய் சேதுபதி, நாசர் மற்றும் பல பிரபல நடிகர்கள் இணைந்து நடிக்கவுள்ளனர்.

பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடிப்பதால் திரை உலக ரசிகர்களுக்கும் இந்த படம் மிக விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க