• Download mobile app
16 Oct 2025, ThursdayEdition - 3536
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கலை இயக்குனர் ஜி.கே. மரணம்

September 21, 2017 தண்டோரா குழு

ரஜினியின் அருணாச்சலம், பாபா, விஜய்யின் திருப்பாச்சி, சிவகாசி உள்ளிட்ட 200 படங்களுக்கு மேல் கலை இயக்குனராகவும், சின்னத்திரையிலும் நடித்து வந்த ஜி.கே. இன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.

60 வயதான அவர் கடந்த 14-ம் தேதி இருதய பிரச்சனை காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு இவரது உயிர் பிரிந்தது.இவரது உடல் தற்போது வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.இவரது மரணத்திற்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க