• Download mobile app
08 Dec 2025, MondayEdition - 3589
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கலெக்டர் கெட்டப்பில் காசி தியேட்டருக்கு வந்த நயன்தாரா!

தண்டோரா குழு
November 11, 2017 சினிமா

கோபி நயினார் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்து நேற்று வெளியான ‘அறம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்படத்தில் மாவட்ட ஆட்சியராக ஹீரோக்களுக்கு இணையாக நடித்துள்ளார் நயன்தாரா என்று அவரை பல பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றனர்.அரசியல் தலைவர்களை எதிர்ப்பது போல பல வசனங்கள் இப்படத்தில் இடம்பெற்ற போதிலும், அரசியல் தலைவர்கள் மத்தியிலும் இந்த படம் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் நடிகை நயன்தாரா திடீர் என, மாவட்ட ஆட்சியர் கெட்டப்பில் இந்தப் படத்தை பார்ப்பதற்கு காசி திரையரங்கிற்கு வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுதார்.

மேலும் படிக்க