நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பல்வேறு எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். இதனால் அவர் ‘பிக்பாஸ் 2’ நிகழ்ச்சியை நடத்த மாட்டார்.சூர்யா,அரவிந்சாமி அல்லது பிரபல ஹீரோ ஒருவர் நடத்துவார் என்று கூறப்பட்டது.ஆனால்,கமல்ஹாசன் தான் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குவார் என அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து,பிக்பாஸ் 2 குறித்த இரண்டு புரோமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டன. இந்நிலையில்,பிக்பாஸ் 2வருகிற 17 – ம் தேதி முதல் திங்கள் முதல் ஞாயிறு வரை ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான விளம்பர காணொளியை விஜய் டி.வி வெளியிட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நடிகர்,நடிகைகள் பெயர் பட்டியல் மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்