பாகுபலி என்ற வரலாற்று படம் மூலம் புகழின் உச்சத்தை தொட்டவர் இயக்குனர் ராஜமௌலி, படத்தின் வெற்றியை கொண்டாடி கொண்டு சற்று ஓய்வில் இருந்து வருகிறார்.
ரசிகர்கள் இவருடைய அடுத்த பட அறிவிப்புக்காக ஆவலுடன் உள்ளனர், இந்நிலையில் ராஜமௌலி தன்னுடைய அடுத்த படத்தில் சமூக அக்கறை கொண்ட வகையில் ஒரு படத்தை கையில் எடுக்க உள்ளாராம். அந்த படத்தை டி.வி.வி.தனய்யா தயாரிக்கவுள்ளார்.
இந்த படம் எந்த மொழியில் உருவாக உள்ளது, யார் ஹீரோ, ஹீரோஹின் போன்ற தகவல்களை இன்னும் வெளியிடவில்லை.
மேலும் 2019-ம் ஆண்டு மகேஷ் பாபுவை வைத்தும் ஒரு படத்தை இயக்க உள்ளாராம், அந்த படத்தை கே.எல்.நாராயணா தயாரிக்கவுள்ளார் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்