• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐஸ்வர்யாவுக்கு ஒரு குறும்படம் பார்சல்!

July 23, 2018 தண்டோரா குழு

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி கடந்த மாதம் துவங்கியது.நேற்றைய நிகழ்ச்சியில் ரம்யா வெளியேற்றப்பட்டார்.

இதற்கிடையில்,இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் புரோமோ வெளியிடப்பட்டது.அதில் வெளிப்படையாக எலிமினேஷக்கான நாமினேஷன் நடைப்பெறுகிறது.அப்போது,டேனியலை பொன்னம்பலம் மற்றும் வைஷ்ணவி ஆகியோர் நாமினேட் செய்கின்றனர். வைஷ்ணவியை டேனியல் நாமினேட் செய்கிறார்.அதைப்போல் மும்தாஜை சென்றாயன் நாமினேட் செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றது.

இந்நிலையில்,இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.அதில்,ஐஸ்வர்யாவுக்கு ஒரு குறும்படம் போடப்பட்டுள்ளது.அதில் ஐஸ்வர்யா இந்தியில் யாரையோ திட்டிக்கொண்டிருக்கிறார்.அப்போது,இது குறித்து வைஷ்ணவி சக போட்டியாளர்களிடம் விவாதித்து கொண்டிருக்கிறார்.இதைப்பார்த்த ஐஸ்வர்யா வைஷ்ணவியிடம் உங்க வேலையை பாருங்க என கோபமாக கூறுகிறார்.

மேலும் படிக்க