• Download mobile app
16 Dec 2025, TuesdayEdition - 3597
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘எல்லாத்தையும் கொன்னுட்டு நல்லா இருங்க’ என்று தமிழக அரசை வாழ்த்திய சமுத்திரக்கனி!

May 24, 2018 tamilsamayam.com

இயக்குனரும்,நடிகருமான சமுத்திரக்கனி,தமிழக அரசை ‘எல்லாத்தையும் கொன்னுட்டு நல்லா இருங்க’ என்று மறைமுகமாக வாழ்த்தியுள்ளார்.

ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எதிராக நடந்த கலவரத்தில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதால் பொதுமக்கள் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுபற்றி திரையுலக சார்ந்த ரஜினி,கமல்,சித்தார்த்,ஹரிஷ் முதல் எல்லாரும் தங்களது கோபத்தையும்,ஆதங்கத்தையும்,வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘எல்லாத்தையும் கொன்னுட்டு நீங்க மட்டும் நல்ல இருங்க’’ என்று மறைமுகமாக தமிழக அரசை விமர்சித்து ட்விட் செய்துள்ளார்.

இயக்குனர் சமுத்திரக்கனி தமிழக மக்களிடையே நல்ல அறிமுகமானவர்.மக்களுக்கு ஆதரவாக ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க