• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இளையராஜா 75 நிகழ்ச்சிக்காக ரஜினிகாந்திற்கு நேரில் அழைப்பு விடுத்த விஷால்!

January 17, 2019 தண்டோரா குழு

இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இளையராஜா 75 என்ற தலைப்பில் பாராட்டு விழா வரும் பிப்ரவரி 2,3 ஆம் தேதிகளில் சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சிக்காக திரையுலக பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த பாராட்டு விழாவில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்த்துக்கு தென்னிந்திய தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு நேரில் சென்று அழைப்பிதழை கொடுத்தார்.

இந்த சந்திப்பின் போது மனோபாலா, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, நடிகர் நந்தா ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க