• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இப்படி ஒரு கதாப்பாத்திரத்தில் ஓவியாவா? அதிர்ச்சியடைந்த ஓவியா ரசிகர்கள்

February 16, 2018 தண்டோரா குழு

சற்குணம் இயக்கத்தில் வெளியான களவானி படித்தில் நடிகையாக அறிமுகமானவர் ஓவியா.  அதன்பின் மெரினா,மூடர் கூடம், மதயானைக் கூட்டம்,கலகலப்பு,யாமிருக்க பயமேன் போன்ற பல படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிக பிரபலமாகிவிட்டார்.

இந்நிலையில்,“குளிர் 100டிகிரி”  படத்தை இயக்கிய அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடிக்க உள்ள 90ML” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்  காதலர் தினத்தன்று வெளியாகியுள்ளது.இப்படத்திற்கு சிம்பு இசையமைக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தில் ஓவியா லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இதனால் ஓவியா ஆர்மியினர் அதிர்ச்சியடைந்துள்ளார். எனினும், நடிப்பு என்று வந்துவிட்டால் எல்லவிதமான கதாபாத்திரங்களையும் எடுத்து நடிக்க வேண்டும் என்றும் ஓவியாவின் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

 

 

 

மேலும் படிக்க