• Download mobile app
25 Jan 2026, SundayEdition - 3637
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹிப்ஹாப் ஆதியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு !

November 5, 2018

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி ‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை இயக்குனர் சுந்தர் சி தயாரித்து இருந்து.

இதற்கிடையில், ஹிப் ஹாப் ஆதி நாயகனாக நடிக்கும் அடுத்த படத்தை பார்த்திபன் தேசிங்கு இயக்குகிறார். இப்படத்தையும் சுந்தர் சி தயாரிக்கவுள்ளார். படத்தில் ஆதி ஜோடியாக புதுமுகம் அனகா அறிமுகமாகிறார்.

ஹாக்கி விளையாட்டை மையப்படுத்தி நட்பு, காதல், குடும்பம் என அனைத்து கலந்த படமாக உருவாகி இருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும்நிலையில், தற்போது இப்படத்திற்கு நட்பே துணை’ என்று பெயரிடப்பட்டு அதன் பர்ட்ஸ் லுக் போஸ்டர் ஒரு ப்ரோமோ வீடியோவுடன் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க