• Download mobile app
13 Feb 2026, FridayEdition - 3656
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘விவேகம்’ படத்தைப் பார்த்து பாராட்டிய வெளிநாட்டு விநியோகிஸ்தர்கள்!

July 6, 2017 tamilsamayam.com

‘விவேகம்’ படத்தின் மேக்கிங் ஸ்டைலே வேற என படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளனர் வெளிநாட்டு விநியோகஸ்தர்கள்.

நடிகர் அஜீத் நடித்துள்ள ‘விவேகம்‘ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரடெக்ஷன்ஸ் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் வெளிநாட்டு விநியோகிஸ்தர்களுக்காக ‘விவேகம்‘ படத்தின் ஒரு சில ஆக்சன் காட்சிகள் மற்றும் ஒரு பாடல் காட்சிகள் திரையிட்டு காண்பிக்கப்பட்டதாம்.

இந்தக் காட்சிகளை பார்த்த விநியோகிஸ்தர்கள் படம் ஸ்டைலே வேற லெவலை இருப்பதை அறிந்து இதன் ரிலீஸ் உரிமையை பெற போட்டி போடுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்கு முன் இல்லாத அளவில் மிகப்பெரிய அளவில் இந்த படத்தின் வியாபாரம் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும், இந்த படம் வசூலில் சாதனை செய்யும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க