• Download mobile app
16 Mar 2026, MondayEdition - 3687
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘விவேகம்’ ட்ரைலர் எப்போது சிவா பேட்டி

July 15, 2017 தண்டோரா குழு

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகிவரும் படம் விவேகம்.இப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.

தற்போது, இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் ரசிகர்கள் அனைவரும் டிரைலருக்காக காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து, சமீபத்தில் சிவா அளித்த பேட்டியில், ‘ட்ரைலர் ரிலீஸ் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும், ட்ரைலருக்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன’ என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க