• Download mobile app
02 Oct 2022, SundayEdition - 2426
FLASH NEWS
  • அதிமுக பொதுக்குழு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு – ஓ.பி.எஸ் அறிவிப்பு
  • தமிழகத்தில் 10 முதல் 11 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது-அமைச்சர் செந்தில் பாலாஜி
  • அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஜூன் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!
  • தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்
  • 14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு
  • 12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு!
  • 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • “பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்!” – முதலமைச்சர் ஸ்டாலின்
  • ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
  • 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு !

விவேகம் சிங்கிள் டிராக் விரைவில் ரிலீஸ்!

June 13, 2017 kalakkalcinema.com

வீரம், வேதாளம் படங்களோட வெற்றிய தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூணாவது முறையா இணைஞ்சிருக்க படம் விவேகம்.

அண்மையில வெளியான இந்த படத்தோட டீசர் ரசிகர்கள கவர்ந்திருக்குற நிலையில் பாடல்கள் ஜூலைல வெளியாகும்னு ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கு.இருந்தாலும் ஜுன் மாதமே இந்த படத்தோட சிங்கிள் பாடல் ஒன்னு வெளியாக வாய்ப்பு இருக்குறதாவும் இப்போ தகவல் வெளியாகி இருக்கு.

மேலும் படிக்க