• Download mobile app
15 Mar 2026, SundayEdition - 3686
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜய் படத்தில் இருந்து விலகியது ஏன் ஜோதிகா விளக்கம்

April 26, 2017 tamilsamayam.com

தெறி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் அட்லீ இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.

‘விஜய் 61’படத்தில் விஜய்யின் ஜோடியாக ஜோதிகா தான் முதலில் ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் படப்பிடிப்புக்கு முந்தைய நாள் திடீரென்று அவர் படத்தில் இருந்து விலகி விட்டார். இதையடுத்து அவருக்கு பதில் நித்யா மேனன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சமீபத்தில் விஜய் படத்தில் இருந்து விலகியது குறித்து ஜோதிகாவிடம் கேட்டபோது,

“சூர்யாவும் அப்பாவும் விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு வந்த போது உன்னுடைய விருப்பம் போல் செய் என்று தான் கூறினார்கள். ஆனால் நான் அந்த சமயத்தில் இயக்குனர் பாலாவின் படத்தில் ஒப்பந்தமாகி விட்டேன். எனவே தான் விஜய் படத்தில் இருந்து விலகிக்கொண்டேன்”என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க