• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘ராஜா ரங்குஸ்கி’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சிவகார்த்திகேயன்!

May 31, 2017 tamilsamyam.com

நடிகர் சிவகார்த்திகேயன் ‘ராஜா ரங்குஸ்கி’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார்.

தரணிதரன் இயக்கத்தில் ‘மெட்ரோ’ படப் புகழ் ஷிரிஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘ராஜா ரங்குஸ்கி’. இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை இன்று இரவு 8 மணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று, இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார். படத்தில் ஷ்ரிஷ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தை பர்மா டாக்கீஸ் மற்றும் வாசன் தயாரிப்பு நிறுவனம் இருவரும் இணைந்து தயாரித்து வருகின்றனர். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மேலும் படிக்க