• Download mobile app
13 Feb 2026, FridayEdition - 3656
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மெர்சல் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானின் சர்ப்ரைஸ்

October 10, 2017 தண்டோரா குழு

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள படம் மெர்சல். தீபாவளிக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த படத்தில் இடம்பெறும் மொத்தம் 4பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி செம ஹிட் ஆனாது. இந்நிலையில், மேலும் ஒரு பாடலை ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க பாடலாசிரியல் விவேக் பாடல் எழுதியுள்ளார்.’தடையின் தடயம்’ என்று இந்த பாடல் தொடங்குவதாக விவேக் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் படிக்க