• Download mobile app
18 Aug 2019, SundayEdition - 1285
FLASH NEWS
  • மருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு
  • டெல்டா பாசனத்திற்காக கல்லணை திறக்கப்பட்டது
  • “ஈழத்தமிழர்களை விடுதலை புலிகளாக சித்தரிக்க அதிமுக முயற்சி” – வைகோ குற்றச்சாட்டு
  • சென்னை கிண்டி, வேளச்சேரி, தரமணி, கந்தன்சாவடி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது

பிக்பாஸ் வீட்டிற்குள் வைல் கார்ட் எண்ட்ரி கொடுத்த பிரபல நடிகை !

August 8, 2019 தண்டோரா குழு

பிரபல தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி கடந்த இரண்டு சீசனைப் போலவே சீசன் 3யும் மக்கள் மத்தியில் பிரலாமாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில், பங்கேற்ற பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன் இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல் கார்ட் எண்ட்ரி என்று இரு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படுவார்கள். தற்போது வெளியான இன்றைய புரோமோவில் கஸ்தூரி வீட்டிற்குள் எண்ட்ரியாகி உள்ளார்.

மேலும் படிக்க