• Download mobile app
13 Feb 2026, FridayEdition - 3656
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

March 15, 2019 தண்டோரா குழு

இந்திய சினிமாவில் சமீபகாலமாக புகழ்பெற்ற பிரபலங்களின் பயோபிக் திரைப்படங்கள் உருவாவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறும் திரைபடமாக உருவாகி வருகிறது.

சந்தீப் எஸ் சிங் தயாரிப்பில் ஒமங் குமார் இயக்கும் இப்படத்தில் மோடி வேடத்தில் விவேக் ஓப்ராய் நடித்துள்ளார். பிஎம் நரேந்திர மோடி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் 12 அன்று வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்படம் ஏப்ரல் 12 அன்று வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் சமயத்தில் இந்தப் படம் அதிகக் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க