• Download mobile app
09 Dec 2025, TuesdayEdition - 3590
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திரைப்படமாகிறது நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு !

April 30, 2019

முக்கிய பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான விடுதலைப் போராட்ட வீரர், தோழர் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாக தயாராகி வருகிறது. இந்த ஆவணப்படத்தை பொன். சண்முகவேலு என்பவர் ‘அதனால்தான் அவர் நல்லகண்ணு’ என்ற பெயரில் இயக்கி வருகிறார்.

இந்த படத்தை இயக்குனர் சமுத்திரக்கனி தயாரிக்கிறார். இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா மே 11ஆம் தேதி காலை சென்னையில் நடக்கிறது, இதை நடிகர் சூர்யா வெளியிடுகிறார், தோழர் நல்லக்கண்ணு பற்றிய வாழ்க்கை வரலாற்றுப் படம் சினிமாவாக வெளிவருவது கம்யூனிஸ்ட் தோழர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க