• Download mobile app
14 Dec 2025, SundayEdition - 3595
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தல அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த போனி கபூர்!

June 12, 2019 தண்டோரா குழு

சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்தை தொடர்ந்து தல அஜித் தற்போது ‘ சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஓன்று படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படம் மே 1ம் தேதி வெளியாகும் ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது.பின்னர், ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். இந்த திடீர் அறிவிப்பால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க