• Download mobile app
09 Nov 2024, SaturdayEdition - 3195
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தனுஷின் கொலவெறியை பின்னுக்கு தள்ளிய ரவுடி பேபி !

February 7, 2019 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் குத்தாட்டு பாட்டுக்கு எப்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு. அதவும் ஹீரோ-ஹீரோயின் குத்தாட்டம் என்றால் சொல்லவே வேண்டாம் அதன் பாடல் ஹிட் தான் என்றும் சொல்லிவிடலாம்.

அந்த வகையில் சமீபத்தில் மாரி 2 படத்தில் இடம்பெற்றுள்ள “ரவுடி பேபி” பாட்டுக்கு அவ்வளவு வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில், தனுசுக்கு ஜோடியாக பிரேமம் பட நாயகி சாய்பல்லவி நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன்சங்கர் இசையமைத்துள்ளார். நடனப்புயல் பிரபு தேவா choreograph செய்திருந்த ரவுடி பேபி பாட்டுக்கு தனுஷ்-சாய் பல்லவி குத்தாட்டம் சூப்பர் ஹிட்டானது. டிக் டாக், மியூசிக்கலி என பல டப்மேஷ் ஆப்-களிலும் இந்த பாட்டு ரிபீட் மோடிலேயே இருந்து வருகிறது.

இதற்கிடையில், இந்த பாடல் யூடியூபில் 176மில்லியனை தொட்டுள்ளது. Youtube-ல் 176 மில்லியனை தொட்ட முதல் தென்னிந்திய பாடல் என்ற பெருமையையும் ‘ரவுடி பேபி’ படைத்துள்ளது. இதுமட்டுமின்றி, இதற்கு முன் தனுஷ்-ன் Why This Kolaveri Di பாடலின் சாதனையையும் ரவுடி பேபி பின்னுக்கு தள்ளியுள்ளது. ஏற்கனவே கொலைவெறி மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் தனுஷ் தற்போது ரவுடி பேபி மூலம் மீண்டும் உச்சிக்கு சென்றுள்ளார்.

மேலும் படிக்க