• Download mobile app
12 Mar 2026, ThursdayEdition - 3683
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜி.வி. பிரகாஷ் குமார் படத்தில் இருந்து விலகினார் மடோன்னா

March 30, 2017 தண்டோரா குழு

பிரபல நடிகர் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்க நடிகை மடோனா செபாஸ்டியன் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இசையமைப்பாளராக இருந்த ஜி.வி பிரகாஷ், நடிக்க ஆரம்பித்து தற்போது முழுநேர நகராகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வருகிறார். அதேசமயம் தமிழில் அதிக படங்களில் நடித்து வரும் நடிகர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருகிறார்.

ஜி.வி. பிரகாஷ் தற்போது ‘ஈட்டி’ பட இயக்குனர் ரவி அரசு இயக்கும் ‘ஐங்கரன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்க பிரேமம் புகழ் மடோனா செபாஸ்டியனிடம் முதலில் பேசி வந்தனர்.

இந்நிலையில், கால்ஷீட் தேதிகள் சரிவராது என்று காரணம் கூறி பிரகாஷோடு நடிக்க மறுத்திருக்கிறாராம் மடோன்னா .இதைத் தொடர்ந்து ‘சாட்டை’ மகிமாவை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். ‘குற்றம் 23’ படத்தில் பேரழகாக வெளிப்பட்டதைத் தொடர்ந்து மகிமாவுக்கு வாய்ப்புகள் ஏராளமாக குவிகிறதாம்.

மேலும் படிக்க